வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம்

தற்போது திக்வெல்ல பிரதேச சபை வளாகத்தில் அழகிய வீட்டுத் தோட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதன் விளைச்சல்கள் வாராந்தம் பெற்றுக் கொள்ளப்படுகின்றன அதேபோன்று அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் வெற்று நிலங்கள் உள்ள விவசாயம் செய்யக்கூடிய நபர்களை தேர்ந்தெடுத்து மிளகு செடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு, இலாபமீட்டக்கூடிய விதம் குறித்த உரிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.