நூலகங்களை நடாத்துதல்

நூலகங்களை நடாத்துதல்

பிரதேச சபைக்கு உரித்தான 3 நூலகங்கள் உள்ளன.அவையாவன

  • திக்குவல்லை பொது நூலகம்
  • ரதம்பன பொது நூலகம்.
  • ரத்மலை பொது நூலகம்.


மேலுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து பணத்துடன் நிறுவனத்தின் நிதிப் பிரிவில் ஒப்படைத்து உரிய சேவையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதன் மூலம் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசத்து பாடசாலை மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் பாரிய சேவை ஒன்று வழங்கப்படுகிறது.