உணவு போசாக்கு நிகழ்ச்சிகளை நடத்துதல்

உணவு போசாக்கு நிகழ்ச்சிகளை நடத்துதல்

தற்போது திக்குவல்லை பிரதேச சபை மூலம் நிர்வகிக்கப்படும் பாலர் பாடசாலைகளுக்கு போசாக்கு நிறைந்த உணவு வேளை ஒன்றை வழங்கும் செயல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சிறு குழந்தைகளிடையே காணப்படும் மந்த போசனத்தை ஒழித்தல் இத ன் பிரதான நோக்கமாகும்.