சிறுவர் பூங்கா

சிறுவர் பூங்கா

தற்போது திக்வெல்ல பிரதேச சபைக்குரியதாக ஒரு சிறுவர் பூங்கா மட்டுமே உள்ளது புதிய விளையாட்டு உபகரணங்களை பொருத்தி, புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறுவர் பூங்காவானது கூடிய விரைவில் குழந்தைகள் விளையாட திறக்கப்பட உள்ளது.