மாநாட்டு அரங்கை வாடகைக்கு விடல்

மாநாட்டு அரங்கை வாடகைக்கு விடல்

மாநாட்டு அரங்கை வாடகைக்கு எடுப்பதாயின் அதற்குப் பொறுப்பான உத்தியோகத்தரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரிய தினத்தை ஒதுக்கிய பின் தேவையான விண்ணப்ப ப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூரணப்படுத்தி உரிய தொகையை நிதிப் பிரிவில் செலுத்தி மாநாட்டு அரங்கை முன்பதிவு செய்து/ பெற்றுக் கொள்ளலாம்.

 

அறியத்தருவதற்காக

நாடகங்கள்/நிகழ்ச்சிகள்  போன்றவற்றுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 11000/-

நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு தனிப்பட்ட ரீதியில் மின்விளக்குகள் உபயோகித்து நாளொன்றுக்கு வாடகை ரூ 5,000.00

பாலர் பாடசாலை சார்ந்த வைபவங்களுக்குநாளொன்றுக்கு – ரூ:  5,000.00

பாலர் பாடசாலை சார்ந்த வைபவங்களுக்கு வர்ண விளக்குகளுடன் நாளொன்றுக்கு  –  ரூ   8,000.00 (ஜெனரேட்டர் பாவனையுடன்)