வியாபார அல்லது வேறு காரணங்களுக்காக அமைக்கப்படும் அனைத்து கட்டட வரைபடங்களுக்கும் பிரதேச சபையின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அலுவலகத்துக்கு சமுகமளித்து உரிய விண்ணப்பப் படிவத்தை கையளித்தல் வேண்டும். பின் உங்களுக்கு வழங்கப்படும் இலக்கத்திற்கேற்ப விண்ணப்ப படிவம் குறைபாடு உடையதா அல்லது அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள உரிய வசதிகள் செய்து தரப்படும். குறைபாடுகள் இருப்பின் செய்ய வேண்டிய விடயங்களும் குறிப்பிடப்படும்.
கட்டட விண்ணப்ப இலக்கம். குறைபாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது