வீதி எல்லைக்கோடு விண்ணப்பப் படிவம் ஒன்றை பெற்றுக் கொள்ள தேவையான ஆவணங்கள் எவை என்பது குறிப்பிடப்பட வேண்டும்
காணியின் உட்பிரிவு ஆவணத்தின் பிரதி.
காணி வரைபடத்தின் பிரதி ஒன்று
மதிப்பீட்டு வரி செலுத்துவதாயின் முடிவடைந்த காலாண்டு வரை வரி செலுத்தப்பட்டுள்ளமைக்கான ஆவணம்.
மேற்கூறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஆயத்தப்படுத்திக் கொண்ட பின் வீதி எல்லைக்கோடு விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கலாம்
அதற்கமைய வீதி எல்லைக்கோடு விண்ணப்பப் படிவம் தயாரான உடனேயே உரிமையாளருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் அது குறித்து அறியத் தரப்படும்.