விழாக்கள்,இசை நிகழ்ச்சிகள்,வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் சம்பந்தமான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.தேவையான விண்ணப்ப ப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூரணப்படுத்தி உரிய தொகையை கொடுப்பனவு கவுண்ட்டரில் செலுத்தி திகதியை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நுழைவுச்சீட்டு வழங்கி நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு நாளொன்றுக்கு – ரூ 20,000.00
நுழைவுச் சீட்டு இன்றி நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு நாள் ஒன்றுக்கு – ரூ: 10,000.00
அரசியல் கூட்டம் ஒன்றுக்கு நாளொன்றுக்கு – ரூ: 5,000.00
விளையாட்டுப் போட்டிகளுக்கு நாள் ஒன்றுக்கு – ரூ: 2,000.00