வணிக மற்றும் ஏனைய தேவைகளுக்காக பிரதேச சபைக்கு சொந்தமான இயந்திர உபகரணங்களை சலுகை விலைக்கு வழங்கப்படும் அதற்கமைய,
தண்ணீர் பவுசர் = ரூ 10,000.00 (ஒரு தடவைக்கு)
பாதை செப்பனிடும் இயந்திரம் = ரூ: 10,000.00 (எரிபொருள் இன்றி)
டிப்பர் வண்டி = ரூ 5,000.00 (எரிபொருள் இன்றி,நாள் வாடகை /நாளாந்த வாடகை அடிப்படையில்)