அனுமதியற்ற கட்டடங்கள் சம்பந்தமாகபொதுமக்கள்( ප්රකාශ ) வாக்கு மூலம்/அநிரப்பி/கருத்து முன்வைக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும்
இது சம்பந்தமாக இவ்விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவரை தனியாக நியமித்து குறித்த முறைப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாது என்பதை அம் முறைப்பாட்டிற்கு எதிரே குறிப்பிடுவதற்கு இடமளிக்க வேண்டும்.