திக்குவல்லை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்தில் சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டிய தொழிற்சாலைகள் 130 க்கு ஏற்கனவே அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதுடன் 50-க்கும் அதிகமான தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள தேவையான ஆவணங்கள் கீழ் வருமாறு.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் விண்ணப்பிக்கும் விண்ணப்பப் படிவம்.
காணி உறுதிப் பத்திரப்பிரதி/காணி வரைபட பிரதி
வியாபார பெயர் பதிவு பிரதி/ வியாபார அனுமதி பத்திர பிரதி
கட்டட வரைபடத்தின் பிரதி
களப்பரிசோதனை கொடுப்பனவுகள்.