அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்தின் நோய் நிவாரண நடவடிக்கைகளுக்காக அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதன் கீழ் டெங்கு போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்காக டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிகள், புகை அடிக்கும் நடவடிக்கைகள் போன்றே பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் சிரமதானங்கள் ஆகியவை நடத்தப்படுகின்றன.
நோய் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளல்



