திண்மக் கழிவு முகாமைத்துவம்

திண்மக் கழிவு முகாமைத்துவம்

எமது பிரதேச சபையில் மூலம் வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 1.5 டொன் அளவில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. உக்கும் கழிவுகள் 50 டன்கள் அளவில் சேகரிக்கப்படுகின்றன. கழிவுகள் பொது மக்களிடம் இருந்து வேறு பிரித்தே சேகரிக்கப்படுகின்றன.